தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் 144 தடை உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சாலை ஓரக் கடை வியாபாரிகள் மண்பாண்ட தொழிலாளர்கள் கொத்தனார்கள் புகைப்பட களைஞர்கள் ஒலிபெருக்கி தொழிலாளர்கள் பிரிண்டிங் பிரஸ் மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 23 சங்க அமைப்பை சேர்ந்த 1342 பேருக்கு தலா ரூ 1000 வீதம் கொரொனா தடைக்கால நிவாரணமாக கபாய் 13, 42,000 ரூபாய் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார் இந்த நிகழ்வின்போது போடி நகர அதிமுக நகர செயலாளர் பழனிராஜ் மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் நாராயணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்